தைராய்டு பிரச்சனையை மோசமாக்கும் சில பழக்கங்கள்..!
ஓவியா சங்கர் Updated at: 22 Nov 2022 06:28 PM (IST)
1
தைராய்டுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது சோயா மற்றும் சோயா பால் சாப்பிடக்கூடாது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புகை பிடித்தால் தைராய்டு அதிகரிக்கும்
3
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தைராய்டு பிரச்சினை அதிகரிக்கும்
4
உடல் எடையை கட்டுக்குள் வைப்பது அவசியம்
5
தைராய்டு குறைவாக சுரக்கும் போது உடல் எடை அதிகரிக்கும்
6
தைராய்டு மாத்திரைகளை சரியாக எடுக்காமல் விட்டால் பிரச்சனை அதிகரிக்கும்