✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Giloy Benefits : சோமவல்லி என்னும் சீந்தில் செடி… நீரிழிவு நோயில் இருந்து இதய ஆரோக்கியம் வரை அத்தனையும் நன்மைகள்..

சுதர்சன்   |  12 Aug 2023 10:02 PM (IST)
1

கிலோய் (Giloy) என்று ஆங்கிலத்தில் பெயர்கொண்ட இந்த படரும் கொடியை தமிழில் சீந்தில் என்றும் அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மூலிகையாகும்.

2

இந்த ஆயுர்வேதச் செடியை உங்கள் உணவு முறைகளில் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடல்நலத்திற்கு பெரிய பங்களிப்பை அளிக்கும்.

3

இதனை தூளாகவும், சாறாக பிழிந்தும், காப்ஸ்யூல்களாகவும் உட்கொள்ளலாம். இதன் முக்கியமான 5 ஆரோக்கிய நன்மைகளை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

4

உணவில் சீந்திலை சேர்த்துக்கொள்வது அல்லது அதன் சாற்றை உட்கொள்வது, தங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

5

சீந்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.தோல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பதோடு கல்லீரல், சிறுநீர் பாதை மற்றும் இதய பிரச்சனைகளை நிவர்த்தி செய்கிறது.

6

சீந்தில் என்பது அழற்சி எதிர்ப்பு மற்றும் மூட்டுவலி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும். இது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு மூட்டுவலி அறிகுறிகளையும் குறைக்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Giloy Benefits : சோமவல்லி என்னும் சீந்தில் செடி… நீரிழிவு நோயில் இருந்து இதய ஆரோக்கியம் வரை அத்தனையும் நன்மைகள்..
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.