Food: நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல்..! யாரெல்லாம் சாப்பிடலாம்? சாப்பிடுவது எப்படி?
அவல் என்பது பிரபலமான உணவு. சிவப்பு அவல் வெள்ளை அவல் என இரண்டு வகைப்படும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது.
சிவப்பு அவலில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் அவலை உட்கொள்ளலாம்.
அவலை சாலட் போல செய்து எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிவதற்கு உதவும்.
சிவப்பு அவல் உடல் பலவீனமாக இருந்தால் சத்து கொடுத்து வலுவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறுது அவலை பாலில் சேர்த்து நாட்டுச்சர்க்கரை, ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கொடுக்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -