Ginger : மழையினால் ஜலதோஷமா.. இருக்கவே இருக்கு சுக்கு!
உமா பார்கவி
Updated at:
08 Dec 2022 11:53 AM (IST)
1
சுக்கு ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
லேசான காய்ச்சல், தலைவலிக்கு பொடித்த சுக்கை தண்ணீரில் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம்.
3
8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு சுக்குப் பற்று போடக் கூடாது.
4
பயண நேரங்களில் ஏற்படும் குமட்டல் பிரச்சனைக்கு சுக்கு உதவும்.
5
சுக்கு, கொத்தமல்லி விதைகள் சேர்த்து மாலை வேளை கஷாயம் குடிக்கலாம்.
6
சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் சுக்கு பயன்படுத்தலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -