Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
![Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்? Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/d05ef483d77ac15f45dfe940bdae4d6ae4e1f.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
கிராம்பு, கருப்பு மிளகு, பட்டை, லவங்கம், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும், ஏராளமான நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள் ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்? Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/68456496615dba3240a1a036445a70c6acce2.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
இவற்றில், முக்கியமான ஒன்று மிளகு. உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவும் செய்யும்.
![Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்? Black pepper : உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/1b6dc06e8b319af7528eec335fa87b46f72e4.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு மிளகு உதவும்
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்கள் சுவை மற்றும் சுவையை அதிகரிக்க தூளாக்கப்பட்ட அல்லது முழு கருப்பு மிளகை சேர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -