Beetroot : பீட்ருட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ...
உமா பார்கவி | 08 Dec 2022 03:06 PM (IST)
1
பீட்ருடை குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2
பீட்ருட் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ரத்தம் அதிகரிக்கும்.
3
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.
4
பீட்ருட் ஜூஸை குடித்தால் வயிற்றுப் புண் சரியாகும்.
5
பீட்ருட் ஜூஸ் மாதவிடாய் காலத்திற்கு நல்லதாகும்.
6
பீட்ருட் பைஸ்டை வாரத்திற்கு ஒரு நாள் முகத்திற்கு பயன்படுத்தலாம்.