Irfan Haldi : ‘பூசு மஞ்சள் பூசு மஞ்சள்..’ கோலகலமாக நடந்த யூடியூபர் இர்ஃபானின் ஹல்தி!
ராகேஷ் தாரா
Updated at:
13 May 2023 12:05 PM (IST)
1
யூடியூபில் ஃபுட் ரிவ்யூவராக அறிமுகமாகி புகழ்பெற்றவர் இர்ஃபான்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அண்மையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது
3
நேற்று, திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஹல்தி நிகழ்வு கோலகலமாக நடைப்பெற்றது
4
தனது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சிறப்பாக ஹல்தியை கொண்டாடியுள்ளார் இர்ஃபான்
5
மாஸ் என்ட்ரி கொடுக்கும் மாப்பிள்ளை இர்ஃபான்
6
இவ்விழாவில் திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.
7
சில மணிநேரத்திற்கு முன்பு, மண்டபத்திற்கு கிளம்பியதாக இர்ஃபான் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -