✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Yashoda : ரிலீஸ் ஆவதற்கு முன் விற்றுத் தீர்ந்த யசோதா!

ஓவியா சங்கர்   |  10 Nov 2022 05:09 PM (IST)
1

ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் யசோதா என்ற படத்தில் சமந்தா நடித்துள்ளார்

2

யசோதா திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரிஷ் இயக்கியுள்ளார்

3

மணிசர்மா இசையில் உருவாகியுள்ள யசோதா படம் முதலில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது

4

ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தாமதமானதால் வரும் நவம்பர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது

5

பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படமானது, ரிலீஸாகும் முன்னரே 53 கோடி ரூபாய் லாபத்தை சம்பாரித்துள்ளது

6

சமந்தாவிற்கு, கட்-அவுட் வைத்தும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

7

யசோதா திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Yashoda : ரிலீஸ் ஆவதற்கு முன் விற்றுத் தீர்ந்த யசோதா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.