✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

RJ Balaji: முடிதிருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே.பாலாஜி..கவனம் ஈர்க்கும் புதிய பட போஸ்டர்

ஓவியா சங்கர்   |  10 Nov 2022 05:05 PM (IST)
1

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தப்பட அறிவிப்பு குறித்து அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

2

RJவாக ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ஆர்.ஜே.பாலாஜி சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்

3

கடந்த ஜூன் மாதம் வெளியான வீட்ல விஷேசம் படத்திலும் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார்

4

அந்த வகையில் தற்போது அவரின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது

5

சிங்கப்பூர் சலூன் என்னும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முடி திருத்தும் தொழிலாளி கெட்டப்பில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகியுள்ளது

6

மேலும் இப்படத்தின் ஹீரோயின், சக நடிகர்கள், இதர டெக்னீஷியன்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • RJ Balaji: முடிதிருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே.பாலாஜி..கவனம் ஈர்க்கும் புதிய பட போஸ்டர்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.