✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ஆபாசம் இல்லாத அழகியலுக்கு சொந்தக்காரர்..கவிஞர் தாமரையின் சிறந்த வரிகள்!

ABP NADU   |  21 Mar 2023 07:27 PM (IST)
1

காதலிப்பவர்கள் இருவர் அனால் அவர்களின் உயிர் ஒன்று என்பதை குறிக்கும் வரிகள் 'நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்… உன் தயவால் தானே… ஏங்குகிறேன் தேங்குகிறேன்… உன் நினைவால் நானே நான்…'

2

பார்த்தவுடன் காதல் வரும் என்பதை உணர்த்தும் தாமரையின் வரிகள் 'சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் அங்கே தொலைந்தவன் நானே'

3

காதலிப்பவர்களுக்கு நேரமில்லை என்பதை விளக்கும் வரிகள் 'இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா'

4

காதலி உடனான உரையாடல் சலிக்காது என்பதை விவரிக்கும் வரிகள் 'உலகத்தின் கடைசி நாள் இன்றுதானா என்பது போல் பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே '

5

எதிர்பாராத நேரத்தில் வரும் காதலை விளக்கும் வரிகள் 'கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்.. ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. '

6

காதலர்கள் பிரிவுக்கு பின்னும் நினைப்பதை சொல்லும் வரிகள் 'மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என்அன்பு ஒருபோதும் பொய்யில்லையே'

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • ஆபாசம் இல்லாத அழகியலுக்கு சொந்தக்காரர்..கவிஞர் தாமரையின் சிறந்த வரிகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.