World Book Day: ‘இவையெல்லாம் புத்தகங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்களா..’ உலக புத்தக தினம் இன்று!
ABP NADU
Updated at:
23 Apr 2023 02:50 PM (IST)
1
உலக புத்தக தினமானது வருடா வருடம் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் புத்தகங்களை தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களை இங்கு காண்போம்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
அசுரன் படம், பூமணியின் வெக்கை என்ற நாவலின் கதையை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டது.
3
குற்றம் 23 - ராஜேஷ் குமாரின் எண்ணி எட்டாவது நாள் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது.
4
கண்ணத்தில் முத்தமிட்டால் படம் சுஜாதாவின் அமுதாவும் அவனும் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது.
5
ஆளவந்தான் படம், கமல் ஹாசனின் தாயம் எனும் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டது.
6
நான் கடவுள் படம், ஜெயமோகனின் ஏழாம் உலகம் கதையை தழுவி எடுக்கப்பட்டது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -