✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

World Music Day : அன்றும்..இன்றும்..என்றும்.. உங்கள் இளையராஜா!

ஜோன்ஸ்   |  21 Jun 2023 06:35 PM (IST)
1

இளையராஜாவுடன் வேலை செய்த அத்தனை இயக்குநர்களும், ராஜா தனது இசை குறிப்புகளை கைகளால் எழுதுகிறார் என கூறியுள்ளனர்.

2

ஒருவரிடம் அதிக அனுபவங்கள் இருக்கிறதென்றால் அந்த அளவிற்கு அவர் தனது தொழிலில் உழைத்திருக்கிறார் என்று அர்த்தம். அந்த வகையில் இளையராஜா உழைத்தது அதிகம்.

3

இளையராஜாவிடம் இருந்த மற்றொரு ஆற்றல் காலத்திற்கேற்ப மாறுவதுதான். அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் மார்டன் லவ் ஸ்டோரியில் அவர் பாடிய ‘தென்றல் இனிது’ வரை நீடித்து வருகிறது.

4

இன்று இருக்கும் இசையமைப்பாளர்களில் பலர் முறையாக பயிற்சி பெறாதவர்களே ஆனால் அதுவும் பெரிய குற்றம் இல்லை.

5

ஆனால் இளையராஜாவின் எல்லா இசையும் ஏதோ ஒருவகையில் கர்நாடக இசையில் ஒரு அம்சத்தைக் கொண்டிருக்கிறது. கர்நாடக இசையை அனைத்துத் தரப்பு மக்களுக்கு கொண்டு சேர்த்தவரும் இளையராஜாதான்.

6

எந்த ஒரு நபர் காலத்தில் நீடித்து மனிதர்களின் மனதிடம் தன்னை ஒரு நினைவாக பதிக்கிறாரோ அவரே இசைமேதை.அவரே கலைஞர். அவரே இசைஞானி இளையராஜா.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • World Music Day : அன்றும்..இன்றும்..என்றும்.. உங்கள் இளையராஜா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.