2018 Movie : மலையாள சினிமாவில் வசூலை மலை போல் குவித்த ’2018’ படம் - இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது !
ஜோன்ஸ் | 31 May 2023 02:53 PM (IST)
1
மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான படம் “2018”
2
இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி, லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்
3
இந்த படமானது 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது
4
கேரளாவில் படம் ரிலீசானதில் இருத்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படம் 11 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனைப் படைத்தது.
5
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து கடந்த 26ம் தேதி வெளியானது.
6
இதனிடையே ’2018’ படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.