VJ Parvathy | ஒரு நாயகி உதயமாகிறாள் : விஜே பார்வதியின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 06 Jun 2021 09:48 PM (IST)
1
ஒரு நாயகி உதயமாகிறாள் - தொகுப்பாளினி பார்வதியின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்
2
தொகுப்பாளினி பார்வதி மதுரை மண்ணில் பிறந்தவர்.
3
தொகுப்பாளினி பார்வதி தனது பயணத்தை முன்னணி பத்திரிக்கை நிறுவனத்தில் தொடங்கினார்.
4
தொகுப்பாளினி பார்வதி பிரபல youtube நிறுவனத்தில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
5
Travelling, பார்வதிக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று.
6
3 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின்தொடர்கின்றனர்.