HBD Rahane | அமைதியாக இருந்து பல அதிரடி செய்கைகளை செய்யும் ரஹானேவின் பிறந்தநாள் இன்று..!
05-06-1988 அன்று மகாராஷ்டிராவில் பிறந்தார் அஜிங்யா ரஹானே
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவலது கை பேட்ஸ்மேனாகவும், ரைட் ஆர்ம் மீடியம் பவுலராகவும் இருப்பவர் ரஹானே
2007-ஆம் ஆண்டில் முதல் தரப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார்.
2011-இல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ரஹானே, அதே சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார்.
22-03-2013 அன்று பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார்.
2015 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 79 ரன்கள் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
விராட் கோலி இல்லாமல் புதிய இளம் வீரர்களை கொண்டு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பெருமைக்குரியவர்.
ஐபிஎல் தொடரில் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நீண்ட நாட்கள் விளையாடி கேப்டனாக செயல்பட்ட ரஹானே, தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -