Vj Maheswari : தொகுப்பாளர் முதல் பிக்பாஸ் சீசன் 6 வரை விஜே மகேஸ்வரி கடந்து வந்த பாதை!
2010 ஆம் ஆண்டில் வெளியான குயில் மற்றும் மந்திர புன்னகை படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபுது கவிதை நாடகத்தில் காவியாக நடித்து, பலரின் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தாயுமானவன் நாடகத்தில் நடித்த இவர், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
2005 ஆம் ஆண்டில் சாணக்கியன் என்பவரை மணந்து கொண்டார். பின், சில காரணங்களால் இருவரும், 2010 ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்றுக்கொண்டனர். மகேஸ்வரிக்கு கேசவ் என்கிற மகன் உள்ளார்.
சின்னத்திரையில் ஜொலித்து வந்த இவர், பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார். சமீபத்தில், கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்தார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், 5 வது வாரத்தில் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டார். இருப்பினும், தனது பிக்பாஸ் நண்பர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -