ப்ளாக் அண்ட் க்யூட்... அஞ்சனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
மா.வீ.விக்ரமவர்மன் | 26 Dec 2021 10:13 PM (IST)
1
கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு
2
சாமி கறுப்பு தான் சாமி சிலையும் கருப்பு தான்
3
யானை கறுப்பு தான் கூவும் குயிலும் கறுப்பு தான்
4
என்னை ஆசைப்பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கறுப்பு தான்
5
வெண்நிலவை உலகம் பாக்க வச்ச இரவு கறுப்பு தான்
6
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கறுப்பு தான்
7
மண்ணுக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூட கறுப்பு தான்
8
மதுரை வீரன் கையிலிருக்கும் வீச்சரிவா கறுப்பு தான்
9
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கறுப்பு தான் மனமும் கறுப்பு தான்