Visu : ‘சம்சாரம் அது மின்சாரம்..’ இயக்குநர் விசுவின் சூப்பர் குடும்ப படங்கள்!
மகளின் திருமணப் பணத்திற்காக தனது சிறுநீரகத்தை விற்று, உடைந்த குடும்பத்தை மீண்டும் இணைக்க வைத்த ஆனந்த கண்ணீர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉறவுகளில் உள்ள ஒடுக்கு முறையை சொல்லும் ஊருக்கு உபதேசம்
கடத்தல், கொள்ளை, பெண்களை கையாளும் பாதாள உலக கும்பல் என அனைத்து குற்றங்களை வெளிக்கொண்டு வந்த சிதம்பர ரகசியம்.
மணமகனின் பெரியப்பா பட்டுக்கோட்டையில் இருந்து வந்து பணத்தை விட உறவுகளும் பாசமும் முக்கியம் எ என உணர வைத்த பட்டுக்கோட்டை பெரியப்பா.
திருமண வாழ்க்கையை வேடிக்கையாக சொல்லும் வேடிக்கை ஏன் வாடிக்கை
பெண்கள் சமாளிக்கும் பிரச்சனைகள்,மாமியார் மருமகள் உறவு, கணவன் மனைவி உறவு ,பெண் அடிமைத்தனம், பெண் ஆளுமை என பலவற்றை காட்சிப்படுத்திய பெண்மணி அவள் கண்மணி.
இலஞ்சத்தினால் ஏற்படும் குடும்ப பாதிப்புகளை வெளிகாட்டுகிறது திருமதி ஒரு வெகுமதி
தந்தை மகனின் தவறுகளை புரியவைத்து குடும்பத்தை ஒன்று சேர்க்கும் சம்சாராம் அது மின்சாரம்
நடுத்தர வர்க்க குடும்பத்தில் உள்ள அண்ணன் தனது தங்கைக்கு திருமணம் நடத்துவதற்குள் படும் பாட்டை காட்டும் டௌரி கல்யாணம்
திருமணத்திற்காக பெண் தேடும் கதையை நகைச்சுவை கலந்து காட்டிய மணல் கயிறு படம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -