NBK 108 : ‘ஜெய் பாலையா..’ திரையரங்குகளை அதிர வைக்கப் போகும் நந்தமுரி பாலாகிருஷ்ணாவின் 108வது படம்!
ABP NADU | 23 Mar 2023 11:10 AM (IST)

என்பிகே 108 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
1
தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வருபவர், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தற்போது என்பிகே 108 நடித்துவருகிறார்.
2
இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இவர், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திற்கு இசையமைத்தார்.
3
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துவருகிறார்
4
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி, ஷைன் ஸ்க்ரீன் நிறுவனம் நேற்று காலை என்.பி.கெ 108 படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் 10:15 மணி அளவில் வெளியாகும் என்று அறிவித்தது.
5
அதற்கேற்றவாரு, என்.பி.கே 108 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
6
இந்த போஸ்டரில் திஸ் டைம் பியான்ட் யுவர் இமேஜினேஷன் என்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது