Vikram Trailer stills: தெறிக்கவிடும் ’விக்ரம்’ ட்ரெய்லர் புகைப்படங்கள்
ABP NADU
Updated at:
15 May 2022 08:31 PM (IST)
1
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
3
இந்தநிகழ்ச்சியில் ட்ரெயிலர் விழாவில், விஜய் சேதுபதி, உதயநிதி, சிலம்பரசன், அனிருத், இயக்குநர் பா. ரஞ்சித், மகேந்திரன், ரோபா ஷங்கர், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
4
இந்தநிலையில், கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்ததுபடி சரியாக 8 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்.
5
ட்ரெய்லர் மக்கள் இடத்தில் வைரலாகி வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -