Vikram PS 1 Promotion clicks : பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனனின் போது விக்ரம் எடுத்த ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
யுவநந்தினி
Updated at:
11 Oct 2022 01:55 PM (IST)
1
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது எடுக்கப்பட்ட நடிகர் விக்ரமின் புகைப்படம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார்
3
சோழ பேரரசர் சுந்தர சோழனின் மகன் ஆதித்த கரிகாலன்
4
வாள்முனையில் சோழ தேசத்தை கட்டிக்காக்கப் பிறந்தவன் ஆதித்த கரிகாலன்
5
சோழ தேசத்தின் பட்டத்து இளவரசன், அருள்மொழி வர்மன் மற்றும் குந்தவையின் அண்ணன்
6
வீரபாண்டியன் தலை கொண்ட ‘கோப்பரகேசரி' என்று வரலாற்றில் பெயர் பெற்றான்
7
ஆதித்த கரிகாலனின் போர் தந்திரமும் வீரமும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -