✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

நயன்தாராவை விடுங்க முழு மூக்குத்தி அம்மனாக மாறி ஜொலித்த டிடி-யை கொஞ்சம் பாருங்க!

மணிகண்டன்   |  07 Mar 2025 11:24 PM (IST)
1

எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் அதற்க்கு ஏற்றாப்போல் உடை அணிந்து ரசிகர்களை அசரவைபவர் தான் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி.

2

அந்த வகையில், தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை ஓரிரு நாட்களுக்கு முன்னர் பிரமாண்டமாக நடந்தது.

3

இந்த படத்தின் பூஜைக்காகவே 1 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்திருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

4

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சுந்தர் சி தான் இயக்க உள்ளார்.

5

மேலும் இந்த படத்தில், நயன்தாராவுடன் இணைந்து ஊர்வசி, இனியா, ரெஜினா, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கினார்.

6

மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா கூட சிவப்பு நிற சேலையில், எளிமையான லுக்கில் வந்த நிலையில் டிடி அப்படியே மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

7

பச்சை நிற சேலை, அதற்க்கு ஏற்றாப்போல் மெரூன் நிற பார்டர். காதில் கம்மல் ஜிமிக்கி, நெற்றியில் பொட்டு என தெய்வீக லுக்கில் இருக்கிறார். தற்போது டிடியின் இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • நயன்தாராவை விடுங்க முழு மூக்குத்தி அம்மனாக மாறி ஜொலித்த டிடி-யை கொஞ்சம் பாருங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.