Ghilli Re-release : 20 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்யப்படும் விஜய்யின் 'கில்லி'... என்னைக்கு தெரியுமா?
லாவண்யா யுவராஜ்
Updated at:
26 Feb 2024 11:55 AM (IST)
1
கடந்த 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் 'கில்லி'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு மற்றும் பலர் நடித்திருந்தனர்.
3
தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' படத்தின் தமிழ் ரீமேக்.
4
வித்யாசகர் இசையில் இப்படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றதுடன் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.
5
கில்லி படம் 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. அதே போல 20 ஆண்டுகள் கழித்து அதே நாளில் வரும் ஏப்ரல் 17ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
6
இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -