GOAT Release Date : GOAT அப்டேட் வந்தாச்சு..ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்!
லாவண்யா யுவராஜ்
Updated at:
11 Apr 2024 02:33 PM (IST)

1
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் The Greatest of All Time.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

3
நடிகர் பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், அஜ்மல், ராகவா லாரன்ஸ், மீனாட்சி சௌத்ரி , சினேகா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
4
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்
5
அந்த வகையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த GOAT படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
6
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 இப்படம் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவலை ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -