✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Thalapathy 68 : விஜய் பிறந்தநாளுக்கு விருந்து வைக்கப்போகும் வெங்கட் பிரபு..உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜோன்ஸ்   |  26 May 2023 05:22 PM (IST)
1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்திற்கு பின், தளபதி 68 படத்தை யார் இயக்கவார் என்று குழப்பம் நிலவி வந்தது.

2

இந்த மாதம் மே 21 அன்று, தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் தளபதி 68 படத்தை பற்றிய அதிகார்வ பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

3

க்ராஸ் வேர்டு வீடியோ மூலம், தளபதி 68 படத்தை ஏ.ஜி.எஸ் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது. இது இந்நிறுவனம் தயாரிக்கும் 25வது படமாகும்.

4

வெங்கட் பிரபு படத்தை இயக்கப் போவதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

5

இக்கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

6

தற்போது தளபதி 68 படத்தின் ஷூட், விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று பூஜையுடன் தொடங்கும் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Thalapathy 68 : விஜய் பிறந்தநாளுக்கு விருந்து வைக்கப்போகும் வெங்கட் பிரபு..உற்சாகத்தில் ரசிகர்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.