King of Kotha : வெளியானது துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதாவின் ட்ரெய்லர்!
ஸ்ரீஹர்சக்தி | 10 Aug 2023 12:09 PM (IST)
1
துல்கர் சல்மான் தற்போது கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது
2
இந்த படத்தில் சினேகாவின் கணவர் பிரசன்னா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
3
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்
4
இந்த படத்தில் கலாபக்காரா என்ற பாடலுக்கு மட்டும் ரித்திகா சிங் நடனமாடி உள்ளார். இந்த பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்துகொண்டிருக்கிறது.
5
இந்த நிலையில் இன்று காலை கிங் ஆப் கோதா படத்தின் ட்ரெயிலரை நடிகர் சூரியா வெளியிட்டார்
6
வெளியான ஒரு மணி நேரத்தில் 7.5 லட்சம் பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது.