✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Leo Posters : 'போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..’ இணையத்தை ஆளும் லியோ ஹாஷ்டாக்!

தனுஷ்யா   |  18 Sep 2023 10:13 AM (IST)
1

விஜய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

2

இப்படம் குறித்த முதல் அறிவிப்பு வந்தவுடன், விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

3

ஒவ்வொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே, தகவல்கள் கசிந்து வந்தது. இருப்பினும் அதை புதிதாக கேட்பது போல், மக்கள் சர்ப்ரைஸ் ஆகினர்.

4

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் லீக் ஆகி லைக்ஸ்களை அள்ளின.

5

முன்னதாக படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், நான் ரெடி எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

6

நேற்று, தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரினிடம் இருந்து புது அப்டேட் ஒன்று வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வரிசையாக லியோ படத்தின் போஸ்டர்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று மாலை 6 மணிக்கு, காஷ்மீர் பனியுடன் விஜய்யின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியானது. இதில், “கீப் காம் அண்ட் அவாய்ட் தி பாட்டில்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Leo Posters : 'போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..’ இணையத்தை ஆளும் லியோ ஹாஷ்டாக்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.