✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Na Ready song Released : 'நான் ரெடி தான் வரவா..' வெளியானது லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வீடியோ!

ஜோன்ஸ்   |  20 Jun 2023 06:30 PM (IST)
1

நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி 2வது முறையாக லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்

2

இப்படம் 100 சதவிதம் லோகேஷ் கனகராஜ் படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

3

இப்படத்தில் ஏராளமான முன்னணி திரை பிரபலங்கள் நடிக்கின்றனர்.

4

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

5

தற்போது ஆல்டர் இகோ நா ரெடி பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

6

நடிகர் விஜய்யின் குரலில் விஷ்னு எட்வன் வரிகளில் பாடல் அமைந்துள்ளது. இந்த ப்ரோமோ லைக்குகளை அள்ளி வருகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Na Ready song Released : 'நான் ரெடி தான் வரவா..' வெளியானது லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வீடியோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.