Goat Update : இலங்கையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு.. அடுத்து எங்குனு தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. அடுத்த கட்ட சூட்டிங் பணிகள் இலங்கையில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇலங்கையில் ஷூட் முடிந்ததும், இஸ்தான்புல்லில் ஷூட் நடக்கும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனா, யோகி பாபு உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
கோட் திரைப்படம் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 23 அன்று வெளியாகலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், பொங்கல் ஸ்பெஷல் போஸ்டர் ஆகியவை வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
கோட் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -