Vijay Sethupathi 51 : விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
லாவண்யா யுவராஜ்
Updated at:
18 May 2024 02:39 PM (IST)
1
பான் இந்தியன் நடிகராக கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சமீபத்தில் அவரின் நடிப்பில் ஜவான் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
3
தற்போது மகாராஜா , விடுதலை 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
4
தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 51வது படத்தின் டைட்டில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
5
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லு பிரிதிவிராஜ், திவ்யா பிள்ளை, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
6
இப்படத்திற்கு 'எஸ்' (ACE) என தலைப்பிடப்பட்டுள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -