✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Arabic Kuthu : இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா..? விஜய்யின் புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

முகேஷ்   |  14 Feb 2022 11:14 PM (IST)
1

பீஸ்ட் திரைப்படத்தின் அரபிக் குத்து பாடலின் பாடல் வரிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

2

படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டாக விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

3

டப்பிங் வேலையை அடுத்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

4

ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

5

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் அரபிக் பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

6

தற்போது, அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய்யின் தோற்றத்தை கண்டு விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Arabic Kuthu : இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா..? விஜய்யின் புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.