Vijay Deverakonda & Samantha : ஒரு வேள இருக்குமோ..குஷி படத்தின் ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆனார்களா..? அதிர்ச்சியில் சமந்தா ரசிகர்கள்..!
விஜய் தேவரகொண்டா இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appரக்கட் பாய் விஜய் தேவரகொண்டாவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் உண்டு.
நீண்ட நாட்களாகவே விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்க இருவர் தரப்பிலும் எந்த ஒரு பதிலும் இல்லை.
தற்போது விஜய் தேவரகொண்டா-சமந்தா இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இருவர் கைப்பிடித்திருப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ‘நிறைய விஷயங்கள் நடக்கிறது..ஆனால் இது மிகவும் ஸ்பெஷல்..விரைவில் அறிவிப்பு வரும்”என்று பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கூறி வருகின்றனர். வேறு சிலரோ இது வெறும் ப்ரமோஷனுக்காக செய்வதென்று தங்கள் கருத்தை கூறி வருகின்றனர். எது உண்மை என்று பொருத்து இருந்து பார்த்தால்தான் தெரியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -