Vijay Antony : ரொமாண்டிக் ஹீரோவாக களமிறங்கும் விஜய் ஆண்டனி!
ஸ்ரீஹர்சக்தி
Updated at:
17 Aug 2023 04:05 PM (IST)

1
திரைத்துறையில் இசையமைப்பாளராக கால் பதித்து, தற்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் விஜய் ஆண்டனி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
இவரது நடிப்பில் இந்த வருடம் பிச்சைக்காரன் 2, தமிழரசன், கொலை போன்ற படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

3
இந்த நிலையில் இவர் அடுத்து ரோமியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 24 வது படமாகும்.
4
இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
5
இதில் கதாநாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். மேலும் விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
6
நேற்று ரோமியோ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடதக்கது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -