Thani Oruvan 2 : கூடிய விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்.. தனி ஒருவன் 2 படத்திற்கு அடித்தளம் போட்ட மோகன் ராஜா!
2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன் இந்த படம் ரவிக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த படம் வெறும் 15 கோடிக்கு எடுக்கப்பட்டு 105 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் குவித்தது
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்
இந்த படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பின்னர் சூப்பர் கம்-பேக் கொடுத்திருந்தார் அரவிந்த் சாமி. இதன் பின்னரே கதையில் வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ட்ரெண்ட் செட் ஆனது. அத்துடன், ரசிகர்கள் வில்லன்களை ரசிக்க ஆரம்பித்தனர்.
தற்போது தனி ஒருவன் 2 படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தனி ஒருவன் 2 படம் எடுக்கப்படும் என்று முன்பு ஒரு பேட்டியில் இயக்குநர் மோகன் ராஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -