Vignesh Shivan Nayan Latest Photos: விக்கி நயன் லேட்டஸ்ட் ஹனிமூன் போட்டோஸ்..!
கல்யாணி பாண்டியன் | 25 Jun 2022 10:57 PM (IST)
1
அவளும் நானும், அமுதும் தமிழும்
2
அவளும் நானும், அலையும் கடலும்
3
அவளும் நானும், தவமும் அருளும்
4
அவளும் நானும், வேரும் மரமும்
5
ஆலும் நிழலும், அசைவும் நடிப்பும்
6
அணியும் பணிவும், அவளும் நானும்
7
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்
8
அவளும் நானும், அளித்தலும் புகழும்
9
மீனும் புனலும், விண்ணும் விரிவும்
10
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும் ஆறும் கரையும்