Shilpa Manjunath: ஷில்பா மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
சுதர்சன் | 25 Jun 2022 10:52 PM (IST)
1
உன் கண்களைக் கண்டு கவி எழுத விரலெடுக்க, கடைசியில் உன் கண்களே கவிதையென எழுதி முடித்தன எனது விரல்கள்...
2
அவள் கண்கள் இரண்டும் நான் காணும் அதிசயமே!
3
இது கனவா, இல்லை நினைவா? என்று கிள்ளிப் பார்த்தேன்; உன் கண்களை பார்த்து நான் உறைந்த நிமிடத்தை!
4
உன் தீப்பெட்டி கண்ணால என்னை கொன்னாயே!
5
உன் கண்களில் அலைவது கருவிழியா? இல்லை காந்தமா? கவருதடி என் மனதை - அது கதியற்று உன் பின் அலையுதடி!
6
அழகே உனது கண்களே கவிதை எழுதும் போது, உனது கைகளுக்கு என்ன வேலை?
7
களவாடினாள், என் காதலை முழுவதுமாய், அவள் கண்களினாள்.