Viduthalai Trailer : 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வெற்றிமாறனின் விடுதலை பட ட்ரெய்லர்!
ABP NADU
Updated at:
13 Mar 2023 05:58 PM (IST)
1
இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படத்தை எடுத்து முடிப்பது என்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்று வெற்றிமாறன் இசை வெளியிட்டு விழாவில் கூறினார்
3
இப்படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துளார்
4
சூரியின் மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம் என்று படகுழுவினர் தெரிவித்துள்ளனர்
5
விஜய் சேதுபதி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில்தான் அதிகமான காட்சிகளில் வருவார் என்று படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்
6
தற்போது, விடுதலை படத்தின் ட்ரெய்லர் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தியுள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -