✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vidaamuyarchi: விடாமுயற்சி க்ளைமேக்ஸ் பற்றி வெளியான தகவல்!

ஜான்சி ராணி   |  04 Feb 2025 06:27 PM (IST)
1

மகிழ் திருமேனி இயக்கி அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்பட வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , அர்ஜூன், ரெஜினா , ஆரவ் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷ்னஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். 

2

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தின் படம் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

3

இ்ந்த நிலையில், சென்னையின் பிரபலமான திரையரங்கில் ஒன்றான ரோகிணி தியேட்டரில் மட்டும் விடாமுயற்சி படத்திற்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. இதை ரோகிணி தியேட்டர் நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

4

ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி திரைப்படம்.   பிரேக்டவுன் படத்தின் கதை பலருக்கு தெரிந்தது தான் என்றாலும் இந்த கதையை அஜித்திற்கு ஏற்ற படி என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள முடியும்.

5

விடாமுயற்சி படத்தில் நாம் எதிர்பார்க்காத திருப்பங்கள் இருக்கலாம் என்று சினிமா ஆர்வலர் அபிஷேக் ராஜா பேசியுள்ளார். க்ளைமேக்ஸ் காட்சியில் த்ரிஷாவே கூட நெகட்டிவ் ரோலில் நடித்திருக்க வாய்ப்பிருக்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vidaamuyarchi: விடாமுயற்சி க்ளைமேக்ஸ் பற்றி வெளியான தகவல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.