கோலாகலமாக நடந்த விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்
கல்யாணி பாண்டியன் | 09 Dec 2021 09:53 PM (IST)
1
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.
2
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் இன்று அவர்களின் திருமணம் நடந்தது.
3
திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் உள்பட 120 பேர் கலந்து கொண்டார்கள்.
4
கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சம்
5
திருமண வீடியோ 80 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்
6
இவை தவிர்த்து விளம்பர படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்