✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vaadivasal : ‘ஓன்றரை கோடி ப்பே..’ பிரம்மாண்டமாக உருவாகும் வெற்றிமாறனின் வாடிவாசல்!

ஜோன்ஸ்   |  26 Apr 2023 04:31 PM (IST)
1

கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் வாடிவாசல்.

2

எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.

3

வெற்றிமாறன் - சூர்யா முதன்முறையாக இணையும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்

4

தயரிப்பாளார் தாணு அளித்த பேட்டி ஓன்றில் கூறும் போது இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் லண்டனில் நடைப்பெற்று வருவதாக கூறினார்

5

இந்த படத்தில் பயன்படுத்தப்படும் காளைகளை பராமரிப்பதற்கும் மற்றும் அதை பயிற்சி செய்வதற்கும் சுமார் ஓன்றரைக் கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

6

இதற்காக இந்தியா முழுவதும் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vaadivasal : ‘ஓன்றரை கோடி ப்பே..’ பிரம்மாண்டமாக உருவாகும் வெற்றிமாறனின் வாடிவாசல்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.