HBD Vetrimaaran : வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த தரமான படங்கள்!
2007 ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளிவந்த பொல்லாதவன். இப்படத்தை நான் லீனியர் முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பார் வெற்றிமாறன்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.
2015 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் விசாரணை. இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி வெளிவந்த நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது
2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி,கிஷோர், டேனியல் பாலாஜி என பலரும் கேங்ஸ்டராக நடித்து இருந்தனர்.
2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் அசுரன். இப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது
2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியராகவும் நடித்து இருந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -