✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Rohini Molleti pics | நடிகர், அம்மா, செயற்பாட்டாளர் - ரோகிணி க்ளிக்ஸ்..!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  09 Aug 2021 09:10 PM (IST)
1

ரோகிணி நடிகை, மாடல், தொகுப்பாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், குரல் கலைஞர் மற்றும் இயக்குநர் .

2

முக்கியமாக தெலுங்கு, தமிழ், மலையாளப் படங்களில் மற்றும் சில கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

3

தனது 5 வயதில் இருந்து நடித்து வருகிறார். 130 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார்

4

1996-ஆம் ஆண்டில் ஸ்ட்ரி திரைப்படத்திற்காக தேசிய விருது மற்றும் சிறந்த பெண் நடிகருக்கான ஆந்திர மாநில விருதையும் பெற்றார்.

5

நடிகர் ரகுவரனை 1996-ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இவர்களுக்கு ரிஷிவரன் என்ற மகன் 1998-ஆம் ஆண்டில் பிறந்தார்.

6

மணிரத்னத்தின் ஐந்து படங்களில் இவர் ஆறு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.

7

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார் , மாலை பொழுதின் மயக்கத்திலே ஆல்பத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்

8

இவருக்கு சமீபத்தில் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Rohini Molleti pics | நடிகர், அம்மா, செயற்பாட்டாளர் - ரோகிணி க்ளிக்ஸ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.