Venthu Thaninthathu Kaadu Photos: மறக்குமா நெஞ்சம்...வெந்து தணிந்தது காடு படத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
யுவஸ்ரீ
Updated at:
26 Aug 2022 04:33 PM (IST)
1
சிம்பு நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் வெந்து தணிந்தது காடு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கிறார்
3
சமீபத்தில் வெளியான மறக்குமா நெஞ்சம் பாடல் பெறும் வெற்றி பெற்றது
4
படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்
5
ஹீரோயினாக சித்தி இதானி நடிக்கிறார்
6
சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது
7
அனைத்தையும் கடந்து செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது
8
ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -