VarunLav Marriage date: நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட வருண் - லாவண்யா ஜோடி திருமணம் விரைவில் நடைபெற உள்ளது! எப்போது ?
ஜோன்ஸ் | 25 Jul 2023 05:36 PM (IST)
1
தற்போது இவர்களது திருமணம் வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி இத்தாலியில் தனியார் ரிசார்ட்டில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகன் தான் வருண் தேஜ்.
3
தமிழில் சசிகுமாரின் பிரம்மன் படத்தின் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி.
4
இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வந்தனர். இருவர் விட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜூன் 9ம் தேதி இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
5
இத்திருமண நிச்சயதார்த்ததில் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.