Raashii Khanna: ' கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா' ராஷி கண்ணா
நீ இன்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை வழி எங்கும் உந்தன் முகம் தான் வலி கூட இங்கே சுகம் தான்
சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே…….. உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான்
நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே
நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா
'உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் ஹோ ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்
விளம்பர இடைவெளி மாலையில் உன் திருமுகம் திறக்கின்ற வேளையில் என் நிறமற்ற இதயத்தில் வானவில் அடி என்ன நிலை உந்தன் மனதில்