Varisu : துணிவுக்கு பின் ஓடிடி ரிலீஸிற்கு தயாரான விஜய்யின் வாரிசு!
தனுஷ்யா
Updated at:
17 Feb 2023 01:53 PM (IST)
1
தெலுங்கு இயக்குநர் வம்சியின் வாரிசு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸானது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது என அறிவிப்பு வந்தது.
3
இப்படம் தியேட்டர்களில் பல நாட்கள் ஓடியது. பலரும் இப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆர்வமாக இருந்தனர்.
4
குடும்பங்கள் கொண்டாடும் வாரிசு படம், ஓடிடி தளமான அமேசான் பரைமில் வெளியாகவுள்ளது.
5
துணிவு படத்தின் ஓடிடி ரிலீஸிற்கு பின்னர், இப்படம் வருகிற பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது.
6
தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -