Anant Radhika Wedding : அம்பானி வீட்டு விஷேசத்தில் சங்கமித்த பிரபலங்கள்!
ஷெர்ஷா படத்தின் மூலம் பிரபலமடைந்த சித்தார்த் - கியாரா ஜோடி விழாவில் பங்கேற்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅனிமல் நடிகர் ரன்பீர் கபூருடன் கங்குபாய் நடிகை ஆலியா பட் வருகை தந்திருந்தார்.
சுனில் ஷெட்டி அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் கே.எல்.ராகுல், அதியா ஷெட்டி ஆகியோரும் வந்து இருந்தனர்.
பாடகர் ஷங்கர் மகா தேவன் விழாவில் கலந்து கொண்டார்.
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் அவர் மனைவியுடன் வந்து இருந்தார்
பாகுபலி நடிகர் ராணா அவர் மனைவியுடன் விழாவில் கலந்து கொண்டார்
பாலிவுட்டில் கொடிக்கட்டி வரும் சல்மான் கான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் அவர் மகனுடன் விழாவில் கலந்து கொண்டார்
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
இந்திய கிரிக்கெட் வீரர் அஜின்கியா ரகானே அவர் மனைவியுடன் வருகை தந்திருந்தார்.
நடிகர் விக்கி கெளஷல் அவரது மனைவி கத்ரீனாவுடன் வருகை தந்திருந்தார்
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் அவரின் குடும்பத்துடன் வந்து இருந்தார்
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் அவரின் மனைவியுடன் வந்து இருந்தார்
நடிகர் ஷாருக்கான் மனைவி கெளரி கானுடன் வருகை தந்திருந்தார்
பிரியங்கா சோப்ரா, கணவர் நிக் ஜோனஸ் உடன் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, அவரது மனைவி சாக்ஷி மகள் ஜிவாவுடன் வருகை தந்து இருந்தார்.
நடிகர் அனில் கபூர் கோட் சூட் அணிந்து வந்து இருந்தார்
ஆதிபுருஷ் நடிகை கிருத்தி சனோன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாலிவுட் நடிகர் வருண் தவான் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
நடிகை ஜெனிலியா அவரது கணவருடன் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
கே.ஜி.எஃபில் அதிராவாகவும் லியோ படத்தில் ஆண்டனி தாஸாகவும் நடித்த சஞ்சய் தத் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்
முன்னாள் இந்திய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஜாக்கி ஷெராப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
மல்யுத்த வீரர் ஜான் சேனா நிகழ்ச்சியை சிறப்பித்தார்
பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -