Vaazhl movie TJ Bhanu: அன்பே அன்பே கொல்லாதே... கண்ணே கண்ணை கிள்ளாதே - டிஜே பானு ஃபோட்டோ ஆல்பம்
டிஜே பானு, சத்தீஸ்கரின் ராய்பூரைச் சேர்ந்தவர், 2014யில் சினிமா துறையில் நுழைந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇலங்கையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்
மாடலிங் துறையில் நுழைந்து பல இந்திய மற்றும் சர்வதேச விளம்பர படங்களில் நடித்துள்ளார்
பானுவின் முதல் நடிப்பு பயணம் தொடங்கியது பாலிவுட்டின் லெஜண்ட் அமிதாப் பச்சனுடன்தான்
பின்னர் அவர் இந்திய சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட அமேசான் பிரைம் வீடியோ ஹிட் தொடரான 'தி ஃபர்காட்டன் ஆர்மி'யில் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.
’வாழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
'அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன், வாழ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் பானுவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -