HBD DSP | வா வா என் தலைவா, நீ நான் ஒன்றல்லவா, ரசிகன் என்ற போதும் என் தலைவன் நீயல்லவா - டிஎஸ்பி க்ளிக்ஸ்
தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு இந்திய இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒன்பது பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவர், அவற்றில் எட்டு சிறந்த இசையமைப்பாளர் - தெலுங்கு மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான ஒரு சிறப்பு விருது ஆகும்
சிறந்த இசை இயக்குனருக்கான ஐந்து சைமா விருது (தெலுங்கு) மற்றும் சிறந்த இசை இயக்குனருக்கான ஒரு நந்தி விருது பெற்றார்
டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர்.
20 வருட காலக்கட்டத்தில், அவர் 100 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெளியான குமரி 21 எஃப் திரைப்படத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத் நடனம் அமைத்தார்
அவரது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டி அவர் மூத்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரனுடன் இணைந்து இசையமைத்தார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -