Vaathi First Single : வெளியானது வாத்தி படத்தின் முதல் பாடல்!
ஓவியா சங்கர் | 11 Nov 2022 06:43 PM (IST)
1
தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'
2
தெலுங்கில் இப்படம் 'சார்' என தலைப்பிடப்பட்டுள்ளது
3
கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சம்யுக்தா மேனன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்
4
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடகி ஸ்வேதா மோகன் இப்பாடலை பாடியுள்ளார்
5
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்த தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வா வாத்தி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது
6
இந்த பாடல் இப்போது ட்ரெண்டாகி வருகிறது